Page 28 of 37
நொந்தவன் அதை அமுதாவிடம் தந்து
”இந்தா பேசு”
”யாரு”
”உன் அத்தை”
”உங்கம்மாவா“
”ஆமாம்“
”நீங்க பேசலையா”
”பேசு நான் அப்புறம் பேசறேன்” என சொல்ல அவளும் போனில் பேசினாள்
”ஹலோ அத்தை, சாப்பிட்டீங்களா, எப்படியிருக்கீங்க, மாமா எப்படியிருக்காரு, நல்ல
...
This story is now available on Chillzee KiMo.
...
ி அவனோட கடந்த காலத்தை பத்தி ஏதாவது சொன்னானா, அப்படி எதையாவது உளறி வைச்சிருந்தா அதை நம்பாத, அவனுக்கு எந்த கடந்த கால கதையும் இல்லை சும்மா உன்னை வெறுப்பேத்த ஒரு பொண்ணை காதலிச்சேன், அப்படி