Page 32 of 37
”சிரிச்சா கூட அழகாதான் இருக்க, இது உன் ஒய்ப்புக்கு தெரியாதா அவளை பார்த்து ஒரு சிரிப்பு சிரி, தன்னால மயங்கிடுவா”
”ம்க்கும் நீ வேற ஏன் அண்ணா கடுப்பேத்தறீங்க”
”சரிடா உனக்கு நான் வேலை தரேன் செய்றியா“
”செய்றேன் அண்ணா“
”என்ன வேலை எவ்ளோ சம்பளம் எதுவும் கேட்கமாட்டியா நீ“
”கேட்கற நிலைமையில ந
...
This story is now available on Chillzee KiMo.
...
ங்க, உரிமையிருக்கற இடத்திலதான் கோச்சிக்குவாங்க திட்டுவாங்க, அதை எல்லாம் நீதான் புரிஞ்சி அனுசரிச்சி நடந்துக்கனும் சரியா, கல்யாண வாழ்க்கைன்னா சும்மாவா அது ஒரு கலை, அதை நீ கத்துக்கட்டன்னு