Page 35 of 37
”எதுக்கும் ஒரு பத்து நிமிஷம் இருண்ணா“
”சரிடா இருக்கேன் போய் வா” என சொல்ல அவனோ கையில் பிட்சாவுடன் ஒரு குருட்டு தைரியத்துடன் சுரபியை எதிர்கொள்ள சென்றான்.
அவனை அனுப்பிவிட்ட பின்புதான் பிரித்விக்கு அமுதாவின் நினைப்பு வந்தது
”சே இவனுக்கு புத்திமதி சொன்னோம் ஆனா நாமளே அமுதாவை புரிஞ்சிக்காம அவளை அடிக்கற அளவுக்கு போயிட்டோமே தப்பு பண்ணிட்டோம்,
...
This story is now available on Chillzee KiMo.
...
பண்ணி உங்க வீட்ல என் வீட்லன்னு பேசினேன், எல்லாரும் பயந்திருப்பாங்க இப்ப மறுபடியும் அவங்களுக்கு போன் பண்ணி பேசனும், என்னை ஏன் இப்படி கஷ்டப்படுத்தறீங்க” என கேட்க அவனோ வியந்து