Page 33 of 37
வையேன் அப்புறம் சிறந்த கணவனா நீ மாறிடுவ” என சொல்ல அவனுக்கு சிரிப்புதான் வந்தது கலகலவென சிரித்தான்
”நல்லா பேசறீங்கண்ணா உங்களோட இருக்கறப்ப என் கவலையெல்லாம் பறந்துப் போயிடுது”
”நல்லது இப்ப என்ன செய்யப் போற“
”என்னத்த செய்றது அவளை வேற தனியா விட்டுட்டு வந்துட்டேன் போகலைன்னா கோச்சிக்குவா போனாலும் கோச்சிக்குவா”
”ப்ச் அவளோ
...
This story is now available on Chillzee KiMo.
...
சரி ஒத்துக்கறேன் ஒருவேளை அவள் என்னை நினைச்சி கவலைப்படாம ஏன்டா திரும்பி வந்தன்னு கேட்டா”
”அப்படி கேட்டா நீ பாட்டுக்கு வந்துடு நான் உன்னை உன் ஊர் பஸ்ல ஏத்திவிடறேன் 5