Page 29 of 37
இப்படின்னு பேசி வைப்பான் அது சுத்த பொய், அதை நம்பி ஏமாந்துடாத சரியா” என பேசிக் கொண்டிருக்க கடுப்பாகி
”அம்மா இதோட நிறுத்திக்க, நீ செஞ்சவரைக்கும் போதும், என்கூட எப்படி வாழனும்னு நீ அவளுக்கு கத்துக் கொடுக்க தேவையில்லை, இன்னொரு முறை எனக்கு போன் பண்ண நான் மனுஷனாவே இருக்க மாட்டேன், வைச்சிடு போனை” என கத்திவிட்டு போனை வைத்துவிட அமுதாவோ பயந்து நடுங்கினாள், அவளை கோபமாக பார்த்து சட்
...
This story is now available on Chillzee KiMo.
...
போனது
”டேய் தம்பி என்னடா என்ன ஆச்சி” என கேட்க அவனோ துக்கம் தொண்டையடைக்க
”நான் ஊருக்கே போறேன் அண்ணா, என்னை பஸ்ஸ்டான்ட்ல விட்டுடு அண்ணா” என சொல்ல