Page 30 of 37
அவனோ குழம்பினான்
”டேய் நீ அழறியா”
”ம்ம்” என சொல்ல அவனோ சட்டென அவனை காரில் ஏற்றிக் கொண்டு தானும் ஏறி காரை ஓட்டினான்.
நேராக கடற்கரைக்கு சென்றான்.
”அண்ணா என்ன அண்ணா இங்க வந்திருக்கீங்க பஸ்ஸ்டான்ட் போங்கண்ணா”
”இரு உன்கிட்ட பேசனும் வா” என அவனை அழைத்துக் கொண்டு கடற்கரை மணலில் அமர அவனும் அமர்ந்தான்,
...
This story is now available on Chillzee KiMo.
...
மிர்ல பேசறா சிட்டி பொண்ணு வேற, அவளுக்கு எல்லாம் தெரிஞ்சிருக்கு எனக்கு எதுவும் தெரியலை”
”முதல்ல என்ன நடந்ததுன்னு சொல்லு” என கேட்டதும் சென்னைக்கு வந்தது முதல் இப்போது