Page 24 of 37
வேணாம் எனக்கு, இதுவே கடைசியா இருக்கட்டும் நம்ம சந்திப்பு, இதுக்கு அப்புறம் உன்னை நான் பார்த்தாலும் பேசப் போறதில்லை”
”அவசரப்படாத என் சூழ்நிலையை புரிஞ்சிக்க”
”என்னத்தடா புரிஞ்சிக்கறது காதலிக்கறப்ப உங்களை விட யாராலயும் காதலிக்க முடியாதுங்கற அளவுக்கு காதலிக்க வேண்டியது, அப்புறம் சுரபி உனக்கு போர் அடிச்சதும் அவளை கைவிட்டுட்டு இன்னொருத்தியை கட்டிக்க வேண்டியது
...
This story is now available on Chillzee KiMo.
...
்படி பேசறது அவளுக்கு கல்யாணம் ஆயிடுச்சி இன்னொருத்தனோட மனைவிக்கிட்ட போய் எப்படி நான் பேசறது”
”சுயநலவாதிடா நீ, உன்னை போல அவளும் கஷ்டத்தில இருந்தா ஒரு ஆறுதலுக்காகவாவது