Page 19 of 37
”சரி நீதானே சாப்பிட்ட சாப்பிட்ட பாத்திரங்களை கூடவா ஒழுங்கா எடுத்து வைக்க மாட்ட“
”இதெல்லாம் அம்மாதான் செய்வாங்க”
”இங்க ஒண்ணும் அம்மாயில்லை நீதானே இருக்க அப்ப நீதானே செய்யனும்“
”இனிமேல செய்யறேன்“
”கிச்சனை எதுக்கு இப்படி நாஸ்தி பண்ணியிருக்க, பால் கூட கெட்டுப் போயிருக்கு தலைவலிக்கு காபி போடலாம்னா கூட பால்
...
This story is now available on Chillzee KiMo.
...
க்கு, இல்ல பால் வாங்கிட்டு சரியா வீடு வந்து சேரத்தெரியுமா, நீ எங்கயாவது தொலைஞ்சிப் போன கடைசியில எல்லாரும் என்மேலதான் பழி போடுவாங்க“
”இப்ப என்னை என்னதான் செய்ய சொல்ற”