Page 21 of 37
பாட்டுக்கு என் வீட்டுக்கு போய்டுவேன்”
”போ தாராளமா போ இப்பவே கிளம்பு போ” என கோபத்தில் கத்திவிட அவனும் அவசர அவசரமாக எதையும் எடுத்துக் கொள்ளாமல் அந்த வீட்டை விட்டு வெளியேறி சென்றான்.
ரோட்டில் வீராவேசமாக நடந்துக் கொண்டிருந்தான், சுரபியின் பேச்சில் அவனுக்கு அப்படியொரு கோபம் வந்தது, போதும் இந்த வாழ்க்கை ஊர் பார்த்து சென்றுவிடலாம் என்ற முடிவுக்கே வந்துவிட்டான்
...
This story is now available on Chillzee KiMo.
...
”வாட்”
”சுரபி என்ன சொல்றாள்ன்னு கேட்கறேன், காதலிக்கறப்பவே ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சிக்கிட்டு அன்னியோன்மா நடந்துப்பீங்க இப்ப கல்யாணம் வேற ஆயிடுச்சி லைப்