Page 36 of 37
”உனக்கு பிட்சா வாங்கிட்டு வந்தேன்” என அப்பாவியாகச் சொல்லி பிட்சாவை அவள் புறம் நீட்ட அவளோ அதை வாங்கி பார்த்து வியந்தாள்
”இதை வாங்கவா போனீங்க”
”ம்ம்”
”கடவுளே உங்களை என்ன சொல்றதுன்னு சத்தியமா தெரியலை, ஒரு நிமிஷம் நான் கதிகலங்கி போயிட்டேன் தெரியுமா” என கத்த அவனோ
”பசிக்குது சாப்பிடலாமா” என கேட்க அவளோ மென்மையாக சிரித்தா
...
This story is now available on Chillzee KiMo.
...
உஷாரானான்
“சே சே இதையெல்லாம் சொல்வேனா என்ன, சும்மா கதை பேசினேன் கோபம் குறைஞ்சது சரி நீ கோபமா இருப்ப எப்படியிருந்தாலும் சமைச்சிருக்க மாட்ட, அதான் இதை வாங்கி வந்தேன்”