(Reading time: 7 - 14 minutes)
Malargal nanainthana paniyale
Malargal nanainthana paniyale

உதய் ஒரு சிறிய சிரிப்புடன் தன் அறை நோக்கி செல்ல, துளசி அவனை மீண்டும் அழைத்தாள்.

   

“உதய்...”

   

“என்ன அண்ணி...”

   

“உங்க பெரியப்பா, பெரியம்மா எல்லாம் உனக்காக ஹால்ல வெயிட் செய்துட்டு இருக்காங்க...”

   

“போறேன் அண்ணி....”

   

“மறக்காம ஷர்ட்டைப் போட்டுட்டு போங்க சார்... இதே சல்மான் கான் போஸ்ல மறந்துப் போய் போயிட போறீங்க...”

   

“அண்ணி!”

   

“உங்க அண்ணாவோட இரண்டு டீ ஷர்ட் அங்கே வச்சிருக்கேன்... பிடிச்சதை எடுத்துக்கோங்க...”

   

“தேங்க்ஸ் அண்ணி....” என்ற உதயின் கண்கள் மீண்டும் கதவு பக்கம் சென்றது.

   

நந்திதா எப்போதோ உள்ளே சென்றிருந்தாள்.

   

உதயின் கண்கள் போகும் திக்கை கவனித்த துளசி,

   

“அங்கே என்ன பார்வை? கண்ணை நோண்டிடுவேன்...” என்றாள் உதய்க்கு மட்டும் கேட்கும் வண்ணம் மெல்லிய குரலில்.

   

“ஹி ஹி! கோபப் படாதீங்க அண்ணி...”

   

அவன் அறையினுள் சென்று மறையும் வரை பார்த்து விட்டு, நந்துவின் கதவை திறந்து 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.