Page 18 of 22
இருந்தவனுக்கு தாத்தா பாட்டியின் பேச்சுக் குரல் கேட்கவும் சட்டென உஷாராகி அவளிடம் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு நைஸாக அவ்விடம் விட்டு வேறு பக்கம் சென்றேவிட்டான்.
உறங்கி எழுந்த தாத்தா பாட்டி இருவரும் தங்கள் அறையை விட்டு வெளியேறி வந்தவர்கள் செழியன் படுத்திருந்த அறையில் படுத்திருந்த மிர்துளாவைக் கண்டு அதிர்ந்தனர்
”என்னங்க இது இந்த பொண்ணு இங்க ப
...
This story is now available on Chillzee KiMo.
...
ஆகி தனியா வாழ்வா இது எல்லாம் சரியா வராது சீக்கிரமா அவளை இங்கிருந்து அனுப்பற வழியைப் பாருங்க இல்லைன்னா என் கற்பு கேள்விக்குறி ஆகிடப்போகுது” என சொல்லிவிட்டு அவன் நிலத்துக்குச் செல்ல அவன்