Page 20 of 22
”ஆமாம் நடக்கறதை வைச்சிப் பார்த்தா எனக்கு அப்படித்தான் தோணுது ஒண்ணு இவளோட அவனுக்கு கல்யாணம் ஆகும் இல்லைன்னாலும் அவனுக்கு கல்யாணம் ஆகும்“
”எதை வைச்சி சொல்றீங்க“
”பொண்ணுங்களையே பிடிககாதுன்னு சொன்னவன் இவளை எதுக்காக தன்னோட படுக்க வைச்சிக்கனும் சொல்லு“
”அதுக்கு“
”பொறு பொண்ணோட வாசம் படபட தன்னால அவனுக்கு பொண்ணுங
...
This story is now available on Chillzee KiMo.
...
ட்டு இருக்காங்க நீ இப்படி விளையாடலாமா”
”பின்ன வேற என்ன விளையாடறது”
”காலாகாலத்துல உனக்கு கல்யாணம் ஆகியிருந்தா உன்கூட விளையாட ஒருத்தி வந்திருப்பா