Page 21 of 22
அதான் இல்லையே“
”ஏன் இல்லை அதான் என்கூட விளையாடறதுக்காக என் தாத்தா ஒரு பொண்ணை கூட்டிட்டு வந்து என் வீட்ல உட்கார வைச்சிருக்காரே“
”என்னப்பா சொல்ற”
”அட விசயம் தெரியாதா”
”தெரியாதே யாரோ விருந்தாளி வந்திருக்கறதால நினைச்சேன்”
”விருந்தாளி இல்லை என்னோட விளையாட ஒரு பொண்ணு வந்திருக்கு” என வெட்கத்த
...
This story is now available on Chillzee KiMo.
...
ம் என்ன என்ற கேள்விக்கு இவர்கள் சொன்ன பதிலைக் கேட்டு அவர்களும் கொதித்தெழுந்து நியாயம் கேட்க ஒரு ஊரே திரண்டு குணசேகரனின் வீட்டு முன் நின்றது. அவர்கள் அத்தனை பேரைக் கண்டதும் தாத்தாவிற்கு