Page 17 of 22
அணைத்தபோது இரு உடல்களும் உராய்ந்த இடங்களை நினைக்கும் போதே அவனுக்கு கூச்சம் எழுந்தது.
”மிர்துளா நீ என்கூட இருந்தப்ப எனக்கு உன்மேல எந்த அபிப்ராயமும் எழலை, சொல்லப்போனா எதுவும் இல்லாத ஒரு உறவை தக்க வைக்க நினைச்சேன் அவ்ளோதான் ஆனா, இப்ப உன்னோட இந்த ஸ்பரிசம் என்னை என்னென்னமோ செய்ய வைக்குது உன்னோட இருந்தவரைக்கும் உன் நிழலைக் கூட தொடாத என்னை இப்படி உன் கைபிடிக்குள்ள சிறைவை
...
This story is now available on Chillzee KiMo.
...
வருட அதனால் அவள் உடல் சிலிர்த்து, அவளின் இதழ் மென்மையாக புன்னகை பூக்க அதில் தன்னை இழந்தான்
”வாவ்வ்வ் என்ன ஒரு அழகு” என மிரமிப்புடன் அவளையே சில நொடிகள் பார்த்தபடி