Page 12 of 22
விட்டு என் நிம்மதியை கெடுக்கறியே படுபாவி” என வெளிப்படையாக திட்டியவள் அவனையே ஏற இறங்கப் பார்த்தாள். உறக்கத்தில் அவனது வேட்டி விலகி தொடை தெரிய வெறுப்புற்றாள்
”படுத்திருக்கற லட்சணத்தை பாரு ஒரு வயசு பொண்ணு இருக்காளே இப்படி துணி விலகற மாதிரியா தூங்கறது இதுல குறட்டை வேற பெரிய சினிமா ஹீரோன்னு நினைப்பு என் தூக்கத்தையா கெடுக்கற இரு உன் தூக்கத்தை நான் கெடுக்கறேன்” என சொல்லி
...
This story is now available on Chillzee KiMo.
...
்பிவிட்டேன் நான் போய் தூங்கறேன் நீ தூங்காம இரு”
”சரிதான் போடி தூங்காம எப்படி இருக்கறது நீ தூங்கினா எனக்கென்ன தூங்காம போனா எனக்கென்ன விடிய விடிய முழிச்சிக்கிட்டு கிட”