Page 10 of 22
”இது இவரோடது இவர் ரூம்ல நான் எப்படி தங்கறது எனக்கு பிடிக்கலை” என சொல்ல பாட்டி உடனே அந்த போட்டோவை கழட்டி தன்னுடன் எடுத்துக் கொண்டு
”இப்ப பாரு இது அவன் ரூம் இல்லை உன் ரூம்னு நினைச்சிக்க சரியா”
”இல்லை பாட்டி என்னால அவர் ரூம்ல” என இழுக்க செழியன் பார்த்தான்
”அப்பாடா நல்லவேளை எது எப்படியோ உனக்கே இந்த ரூம் பிடிக்கலையா சந்தோஷம் நீ வ
...
This story is now available on Chillzee KiMo.
...
யாரும் உன்னை தப்பு சொல்லமாட்டாங்க சரியா இப்ப அமைதியா படுத்து தூங்கு எதுவாயிருந்தாலும் காலையில பேசிக்கலாம்” என சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றுவிட அவளுக்கு ஆயாசமே எழுந்தது எழுந்து சென்று