Page 9 of 22
அதற்கு அவளோ
”தாத்தா அங்க பாருங்க தாத்தா பூச்சாண்டி” என சொல்லி அவள் காட்டிய இடத்தை பார்த்த தாத்தாவும் பாட்டியும் அங்கிருந்த செழியனின் போட்டோவைக் கண்டு சிரித்தே விட்டனர். அதைக் கண்ட செழியனோ ஆத்திரப்பட்டான்
”தாத்தா” என உரும
”இதுக்குதான் அப்பவே சொன்னேன், அந்த பரட்டை தலைமுடியை வெட்டு, தாடியை எடு, மீசையை குறைன்னு கேட்டியா இப்ப பார
...
This story is now available on Chillzee KiMo.
...
ாங்க ஒரு ரூம்ல தங்கறோம்”
”அப்படியா சரி நான் வெளிய ஹால்ல படுத்துக்கறேன்”
”ஏன் எதுக்கு நீ வெளிய படுக்கனும் இந்த ரூம் உனக்கு வசதிபடலையா“