Page 7 of 22
செல்வதைப் பார்த்த தாத்தாவோ நொந்தபடியே தன் அறைக்குச் சென்றார்.
அறைக்குள் வந்த மிர்துளாவுக்கு செழியனின் மீது ஆத்திரம் பொத்துக் கொண்டு வந்தது.
”சே நிம்மதியிழந்து வந்த எனக்கு இங்கயாச்சும் நிம்மதி கிடைக்கும்னு பார்த்தா படுபாவி என் உசுரை வாங்கறதுலயே இருக்கான் சே எப்படித்தான் இங்க தங்கறதோ” என புலம்பிக் கொண்டே தனது படுக்கையில் அமர்ந்து நேராக சுவற்றை பா
...
This story is now available on Chillzee KiMo.
...
சாண்டி போல இருக்கற உன்னை பார்க்கவே கொடுமையா இருக்கு, இதுல உன் போட்டோவை எதுக்கு என் ரூம்ல வைச்ச“
”அடங்கு இது என் ரூமு நீ வந்ததால என் ரூமை உனக்கு தந்தாங்க”