Page 3 of 22
”டேய் நீ பேசாம சாப்பிட்டு எழு, நாங்க அவளை பார்த்துக்கிறோம் அவள் சங்கதிக்கே வராத”
”ஆமா எனக்கென்ன வேற வேலையில்லை எப்படியோ இந்த இத்துப்போன சாப்பாட்டை கஷ்டப்பட்டு சாப்பிட்டு முடிச்சிட்டேன், தூக்கம் வருதான்னு பார்க்கிறேன்” என புலம்பிக் கொண்டே கைகழுவ எழுந்துச் சென்றான் மிர்துளாவோ பாட்டியிடம்
”பாட்டி பாருங்க அவர் எப்படி பேசறார்ன்னு”
...
This story is now available on Chillzee KiMo.
...
அவள் சொல்படி அடங்கி நடக்கனும்ல அது அவனால முடியாதாச்சே, எங்களோட வார்த்தையையே அவன் மதிக்க மாட்டான், நாங்க என்ன சொன்னாலும் அது காது கொடுத்து கேட்க மாட்டான், வர்றவ சொல்பேச்சு கேட்கனுமேன்னு