Page 8 of 22
”அய்யே இது உன் ரூமா சே சே நான் இங்க தங்கமாட்டேன்”
”அப்பாடா நல்லது வெளிய திண்ணை காலியா கிடக்கு போ போய் அங்க படுத்து தூங்கு”
”என்னது திண்ணையிலயா முடியாது நான் போக மாட்டேன்“
”பயப்படாத ஒரு பேய் இன்னொரு பேயை பிடிச்சிக்காது“
”யாரை பேய்ங்கற”
”உன்னைத்தான்”
”உன்னை” என அவள்
...
This story is now available on Chillzee KiMo.
...
்ளோதான் எதுவாயிருந்தாலும் அவள்கிட்டயே பேசுக்குங்க” என சொல்லி ஒதுங்க தாத்தா மிர்துளாவிடம்
”அம்மாடி தங்கம் எதுக்கும்மா அப்படி கத்தின நாங்க பயந்தே போய்ட்டோம்” என சொல்ல