Page 11 of 22
கதவை சாத்திவிட்டு தன் படுக்கையில் படுத்து கண்கள் மூட ஜெகதீஷ் சிரித்த முகத்துடன் அவளை வரவேற்க அவளுக்கு சட்டென அதிர்ச்சி வந்து எழுந்து அமர்ந்து வேக வேகமாக மூச்சு இழுத்துவிட்டு
”போதும் என்னை கொல்லாம கொல்லாத ப்ளீஸ் எங்கிருந்தாலும் வந்துடு, உன்கிட்ட சாரி சொன்னபின்னாடிதான் என்னால நிம்மதியா வாழ முடியும் ப்ளீஸ், என்னை இப்ப தூங்க விடு, என் கனவுல வராத, என் கண்ணுக்குள்ள வராத
...
This story is now available on Chillzee KiMo.
...
ங்கிக் கொண்டிருந்த செழியன் கண்களுக்கு தெரியவும் நொந்துப் போய் தன் தலையில் அடித்துக் கொண்டாள்
”அடப்பாவி நீயா சே பகல்லதான் உன் தொல்லை தாங்கலைன்னா நைட்ல இப்படி குறட்டை