(Reading time: 26 - 52 minutes)
Ullamellam un vasamaai aanathinaale
Ullamellam un vasamaai aanathinaale

”ஓசியில என்னை சைட் அடிக்கற சரி அடி நான் கோச்சிக்க மாட்டேன்“

   

”சே ஆசையை பாரு உன்னை பகல்ல பார்த்தாலே பூச்சாண்டி போல இருக்க, இப்ப இந்த நைட்ல நீ எப்படியிருக்க தெரியுமா ப்பா சொல்லவே பயமாயிருக்கு அப்படி பயமுறுத்தற என்னை”

   

”ரொம்ப அலட்டிக்காத கிளம்பு” என சொல்லியவன் கண்கள் மூடினான். சில நிமிடங்களில் அவனுக்கு உறக்கம் வர உறங்கலானான். ஒரு பத்து நிமிடம் கழித்

...
This story is now available on Chillzee KiMo.
...

்கு”

   

”நான் அடிக்கறதும் அடிக்காம இருக்கறதும் உன் கையிலதான் இருக்கு”

   

”சொன்னா புரிஞ்சிக்க ஏகப்பட்ட வேலைகள் செய்து அசதியா இருக்கு, என்னை தூங்க விடு, 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.