Page 13 of 22
”ப்ளீஸ் உன் குறட்டை சத்தம் என்னை தூங்கவிடலை அட்லீஸ்ட் குறட்டை விடாம இரு”
”இதபாரு பொழுதுக்கும் வேலை பார்த்து ஓய்ந்து போய் படுத்திருக்கிறேன், அலுப்புல குறட்டை விடறது சகஜம் உன்னால முடிஞ்சா அட்ஜஸ்ட் பண்ணிக்க இல்லையா, வீட்டை விட்டு வெளிய போ உன்னை யாரும் முக்கியமா நான் தடுக்கவே மாட்டேன் என்ன கிளம்பறியா”
”மணி பத்துக்கு மேல ஆகுது இப்பபோய் வ
...
This story is now available on Chillzee KiMo.
...
டை விட்ட என்கிட்ட தர்ம அடி வாங்குவ சொல்லிட்டேன்“
”அதுசரி நான் குறட்டை விடறேனான்னு தூங்காம என்னையே விடியவிடிய பார்க்கப்போறியா”
”ஆமாம்”