Page 4 of 22
பயந்து அவன் கல்யாணம் செய்துக்க மாட்டேன்னு அடமா இருக்கான் அவ்ளோதான்” என பாட்டி சொல்ல அதற்கு தாத்தாவோ
”அதெல்லாம் இல்லை அவனுக்கு பொண்ணு தர எவனும் முன்வரலை, யார் அவனை நம்பி பொண்ணை தருவா”
”ஏன் அப்படி சொல்றீங்க தாத்தா உங்க பேரன்தானே அவரு, அவருக்கு பொண்ணு தரமாட்டாங்களா“
”அட அவன் ஊருக்குள்ள சண்டித்தனம் பண்ணிக்கிட்டு அலையறான், அதனாலய
...
This story is now available on Chillzee KiMo.
...
போகாம அவளை வைச்சிக்கிட்டு கதை பேசிக்கிட்டு இருக்கீங்களே, போங்க போங்க போய் தூங்குங்க” என அதட்ட அவளோ
”சே கொஞ்சம் கூட இங்கிதமே இல்லையா உங்களுக்கு, இப்படியா பெரியவங்களை