Page 12 of 16
“அதெல்லாம் தான் இப்போ பேசி க்ளியர் செய்துட்டோமே... அதை விடு... நீ இன்னும் நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லவே இலலையே? என்னை உனக்கு பிடிச்சிருக்கா நான்ட்ஸ்?”
“அது... அது... பிடிக்காம இல்லை...”
நந்தினி பதில் சொன்ன விதத்தில் எஸ்.கே’விற்கு சிரிப்பு வந்தது...
“அது சரி...!!! வாயை திறந்து டேய் எஸ்.கே உன்னை ரொம்பப் பிடிச்சிருக்குன்ன
...
This story is now available on Chillzee KiMo.
...
நந்தினி அவனின் பதிலை கேட்டு அதிசயம் மின்ன நின்றாள்!!! அவனை எப்போதும் எஸ்.கே என்று தான் அழைத்திருக்கிறாள் என்பது அவளுக்கு அப்போது தான் உறைக்கவே செய்தது!!!!