Page 11 of 16
யோசிச்சப்போ பயமா இருந்தது... அப்பா தான் என் கிட்ட பேசி மனசை மாத்தினாரு... இது மாதிரியான பிரிவுகள், பயணங்கள் வாழ்க்கைல தவிர்க்க முடியாததுன்னு எனக்கு எடுத்து சொன்னார்... இந்த பிரிவு, டிஸ்டன்ஸ் எல்லாத்தையும் தாண்டி எப்படி நாம நமக்குள்ளே அதே அன்பை, பாசத்தை மெயின்டெயின் செய்றோம் என்பது தான் முக்கியம்னும் சொன்னார்... அதையே தான் நான் இப்போ உனக்கும் சொல்றேன்... உன் தாத்தா இனி எங்க குடும்பத்துக்கும் த
...
This story is now available on Chillzee KiMo.
...
தான்,” என்றாள் குற்றசாட்டை அவன் பக்கம் திருப்பி!
“அதான் சொன்னேனே நான்ட்ஸ்... நான் வேற என்ன செய்திருக்க முடியும், சொல்லு...”
“ப்ச்...”