Page 6 of 16
நந்தினியின் கோபம் அதிகமானது... கோபமாக பல்லைக் கடித்தாள் அவள்!!!!
எஸ்.கே’வின் முகம் புன்னகையுடன் மலர்ந்தது!
“நான்ட்ஸ்... உனக்கு இந்த கல்யாணத்துல அவ்வளவு வெறுப்பு? எப்படியாவது இதை நிறுத்தியே ஆகனும்??? ம்ம்ம்...”
பேசியப்போதே அவனின் கண்கள் பளிச் பளிச்சென்று மின்ன... நந்தினிக்கு குழப்பமாக தான் இருந்தது! ஆனாலும், தன் ‘கெத்தை’ மெயி
...
This story is now available on Chillzee KiMo.
...
நிறுத்தி இருக்கலாமே நான்ட்ஸ்? என்னை நம்பி காத்திருந்தேன்னு சொல்லாத... நீ ஒரே வார்த்தை சொல்லி இருந்தாலே போதுமே... உன் தாத்தா கிட்ட என்னை பிடிக்கலைன்னு சொல்லி இருந்தாலே போதுமே,” என்றான்!