Page 5 of 16
முன் சுப்ரியா புன்னகையுடன் கை அசைப்பது கண்ணில் படவும், நந்தினியின் மனதிற்கு இதமாக இருந்தது!
திருமண ஏற்பாடுகள் நின்றுப் போன பிறகும் சுப்ரியாவுடனான அவளின் நட்பை தொடர்ந்தால் என்ன???
ஆனால் சுப்ரியாவுடன் தொடர்ந்து பேசினால் எஸ்.கே பற்றியும் அவ்வப்போது கேட்க வேண்டி இருக்குமே...
அது என்னவோ இந்த நினைப்பு கூட நந்தினிக்கு எஸ்.கே மீது த
...
This story is now available on Chillzee KiMo.
...
ுதிதாக என்னவோ மின்னியது...
நந்தினி கோபத்துடன் படபடத்ததை என்னவோ அவனுக்கு அவார்ட் கொடுக்க அவள் வாழ்த்து மடல் படித்ததுப் போல ரசனையோடு அவளை பார்த்தான் சதீஷ்!