Page 4 of 16
சுப்ரியாவின் விழிகள் விரிந்தது! வாய் விட்டே சிரித்தவள், “ஊருல கல்யாணத்துக்கு முன்னாடி ரொம்ப எல்லாம் மீட் செய்ய மாட்டாங்க, பேச மாட்டாங்கன்னு அம்மாவும், சித்தியும் பக்கம் பக்கமா சொன்னாங்க... என்ன நந்தினி இப்படி கோல்மால் பண்றீங்க?” என்றாள் கேலியாக கண்களை உருட்டிக் கொண்டே!
நந்தினிக்கு என்னவோ போல தான் இருந்தது! ஆனால் இதற்கு மேல் பொறுமையாக இருக்க அவளுக்கு நேரமில்லையே! அ
...
This story is now available on Chillzee KiMo.
...
ொடங்கி இருந்தாள்!
சில அடிகள் எடுத்து வைத்தப் பிறகு, திரும்பி பார்த்து, “பை சுப்ரியா, அப்புறம் பேசுறேன்,” என்று சொல்லி விட்டு நடையை வேகமாக்கினாள்! முகத்தை திருப்பும்