Page 10 of 16
நந்தினியின் மனதை இளக செய்தது! அவளும் கோபத்தை மறந்து புன்னகைத்தாள்!
எஸ்.கேவின் விழிகள் அவளை இமைக்காமல் ரசித்தது!
அவனின் பார்வை என்னவோ செய்ய, “எஸ்.கே,” என சிணுங்கினாள் நந்தினி!
“நான்ட்ஸ், அன்னைக்கு பஸ் ஸ்டாப்ல என்ன எல்லாமோ சொல்லி என்னை பயமுறுத்திட்ட நீ!! நான் ஒருத்தன் பெரிய பெரிய ப்ளான் எல்லாம் செஞ்சு என்ன எல்லாமோ செய்ய, நீ வேற
...
This story is now available on Chillzee KiMo.
...
்ராஜக்ட் வழியா தான் நான் இப்போ செய்ற வேலை எனக்கு கிடைச்சது... அது பெரிய ட்ரீம் கம் ட்ரூ மாதிரி... ஆனா, அம்மா, அப்பா, சுப்ரியா எல்லோரையும் விட்டு ஆயிரக் கணக்கான மைல்l தள்ளி இருக்கனும்னு