Page 13 of 16
“அது... அது... அன்னைக்கு நீங்க எங்கே இருக்கீங்கன்னு கண்டுப்பிடிக்க உங்க அம்மா கிட்ட பேச்சு கொடுத்தேன்... அவங்க எஸ்.கேன்னு சொன்னாங்களா...”
“பரவாயில்லை நான்ட்ஸ்... நீ எப்போவும் என்னை எஸ்.கே’ன்னு தான் கூப்பிட்ட... எனக்கும் அது ரொம்ப பிடிச்சிருந்தது... அதனால தான் நானும் யோசிச்சு உனக்கு நான்ட்ஸ்ன்னு பேரு கண்டுப்பிடிச்சேன்...”
நந்தினி பதில் ஒன்றும் ச
...
This story is now available on Chillzee KiMo.
...
+ காதல் கலந்த பார்வை ஒன்றை பார்த்தாள்.
மொத்தமாக தடுமாறிப் போனான் சதீஷ்!
அதிகம் யோசிக்காமல், அவளின் கண் இமையின் மேல் அழுத்தமாக முத்தம் பதித்தான்!