Page 14 of 16
“நான்ட்ஸ்...! என் நான்ட்ஸ் நீ...” என முணுமுணுத்துக் கொண்டே அவன் முகத்தை நிமிர்த்தவும், மீண்டும் அவனை அதே பார்வை பார்த்த நந்தினி, அவனின் கண்கள் ஆவலுடன் மின்னவும், பார்வையை தழைத்துக் கொண்டாள்...
“எனக்கு அப்படி பொறுமையா சைட் அடிச்சு லவ் செய்ய சுத்தமா பொறுமையே இல்லை நான்ட்ஸ்... சரி அந்த மாதிரி உன் பின்னாடி சுத்துற டெக்னிக் எல்லாம் வேண்டாம்னு முடிவு செஞ்சு
...
This story is now available on Chillzee KiMo.
...
ியாக அவளுக்கும் உணர்ந்த தான் செய்தான்!
சில நிமிடங்களுக்கு பிறகு மனமே இல்லாமல் நந்தினியின் உதட்டை எஸ்.கே விடுதலை செய்ய, நந்தினி காதலும், மயக்கமுமாக அவனையே பார்த்துக்