Page 9 of 16
நிறுத்தனும்னு பேசினது எல்லாம் தெரிஞ்சு இருந்துச்சு???” என மனதில் இருந்த கேள்வியை நேரடியாகவே கேட்டாள்!
“என் ஃபேமிலி சர்க்கிள்ல நீ ரொம்ப கம்ஃபர்டபிலா இருந்த... ஆனா, நான் அன்னைக்கு உன் டிரெஸ்ஸிங் சென்ஸ் பத்தி, என் ஃப்ரென்ட்ஸ் சர்க்கிள் பத்தி எல்லாம் சொன்னதும் கூட உன்னை கொஞ்சம் குழப்பி இருக்கும்ன்னு நினைச்சேன்... அதான் உன் கிட்ட டிரெஸ்ஸிங் பத்தி சொன்னதுக்கு சாரியும்
...
This story is now available on Chillzee KiMo.
...
யோசிச்சது தான் பெர்ஃபெக்ட்டா என் நான்ட்ஸ் செய்யக் கூடியது... எனக்கு இப்போ நல்லா புரியுது!”
எஸ்.கே’வின் சீண்டல் புரிந்தாலும், அவனின் சிரிப்பும், அவன் சொன்ன விஷயமும்