Page 3 of 16
மனதிலிருந்த இருந்த கோபத்தை கட்டுப்படுத்த முயற்சி செய்துக் கொண்டே, அதை வெளியேயும் காட்டாமல் இருக்கவும் முயன்றுக் கொண்டே எஸ்.கே’வின் சித்தி வீட்டை அடைந்தாள் நந்தினி!
அந்த வீட்டின் உள் இருந்து எப்போதும் போல ஒரே பேச்சு சத்தமும், சிரிப்பு சத்தமும் வந்துக் கொண்டிருந்தது!
சட்டென்று நந்தினிக்குள் ஏக்கமும், வருத்தமும் ஒன்றாக தோன்றியது! அவள் இழக்க இருக்
...
This story is now available on Chillzee KiMo.
...
அதை வெளிப்படையாக காட்டிக்கொள்ளாமல் இருக்க முயற்சி செய்துக் கொண்டே,
“உன் அண்ணா எங்கே சுப்ரியா? நான் அவர் கிட்ட முக்கியமான விஷயம் ஒன்னு பேசனும்,” என்றாள்!