(Reading time: 48 - 95 minutes)

 

"வன் சரியான வாலு அக்கா... அவன் சின்ன வயசில செஞ்ச சேட்டை எல்லாம் கேட்டீங்க அவ்வளவு தான்"

"இதையே தான் எப்போவும் சொல்ற, அப்படி என்ன செஞ்சான்னு சொல்லேன்..."

ராஜம் வைஜெயந்தியிடம் விக்கிராந்த் சிறுவனாக இருந்த போது செய்த விளையாட்டுத்தனங்களை ரசித்து கூறினாள்.

அடுப்பை மும்முரமாக கவனிப்பதாக காட்டிக் கொண்டாலும், பிரியாவின் காதுகள் கூர்மையாக ராஜம் சொல்லிக் கொண்டிருந்தவற்றை தான் கேட்டுக் கொண்டிருந்தது. அவனின் 'திருவிளையாடல்களை' கேட்டு மனதினுள் ரசித்துக் கொண்டிருந்தாள்.

திடீரென விக்கிராந்தின் குரல் கேட்டது.

"அம்மா, பிரிட்ஜ்ல ஐஸ் இருக்கா?"

"திறந்து பாருப்பா...."

"வர்ஷா, சீக்கிரம் கிளம்பிட்டாளா?"

"ஆமாம்

...
This story is now available on Chillzee KiMo.
...

ஆனாலும்...!

விக்கிராந்தை பற்றி எண்ணியபடி ஜன்னல் வழியே தெரிந்த இரவு நேர வெளிச்சங்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவள், அரவம் உணர்ந்து திரும்பினாள்.

ராஜம் அவளை நோக்கி வந்துக் கொண்டிருந்தாள்.

"பிரியா, உன் கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசனும்? இப்போ உனக்கு டைம் இருக்கா?'

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.