(Reading time: 48 - 95 minutes)

 

போனை மேஜை மீது வைத்த பிரியா,

"அம்மா கட் செய்து வச்சுட்டாங்க... என்ன கேட்டங்கன்னே தெரியலை, ஏன் இப்படி செஞ்சீங்க?" என்றாள்.

"அம்மா ஸ்மார்ட், தெரியாமல் தொல்லை செஞ்சுட்டோம்னு புரிஞ்சு கட் செய்திருப்பாங்க, நீ தான் மக்கு நான் எல்லாம் சொல்லிக் கொடுக்க வேண்டி இருக்கு..."

பிரியா பதில் சொல்லாமல் அவனை பார்த்து முறைத்தாள்.

"ஐயோ ஐயோ! முறைக்குறப்போ நீ அவ்வளோ அழகு... எப்படி இந்த அழகை எல்லாம் ஒளிச்சு வச்சிருந்த?"

பேசியபடி அவன் அணைத்துக் கொள்ள, அவள் பொய் கோபத்துடன் விடுபட முயன்றது எல்லாம் அந்த இரும்பு அணைப்பில் காணாமல் போனது...

காலையில் கண் விழித்தவள் குழந்தை போல் உறங

...
This story is now available on Chillzee KiMo.
...

"ஹுஹும்... எகனாமிகஸ் படி நான் இன்னைக்கு லீவ் போட்டாகனும்"

"எகனாமிக்ஸ் படியா ஏன்?"

"உனக்கு இப்போ லீவ்... சோ நீ தனியா லீவ் போட வேண்டாம்... நான் தான் லீவ் போடனும்... சோ ஒன் இஸ் லெஸ்ஸர் தான் டூ.... அப்போ நான் சொல்றது தானே சரி..."

"இது என்ன கணக்கு எனக்கு ஒன்னும் புரியலை..."

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.