(Reading time: 48 - 95 minutes)

 

"விட முடியாது..."

"வலிக்குது..."

உடனே அவளின் கையை விடுதலையாக்கியவன்,

"ஹேய் சாரிம்மா..." என்றான் வருத்தத்துடன்.

"பரவாயில்லை..."

"இன்னைக்கு உனக்கு ஸ்பெஷல் டின்னர்... மணி அஞ்சரை தான் ஆகுது... இன்னும் ஒன் ஹவர்ல ஸ்டார்ட் செய்வோம், ஓகேவா?"

"..."

"எனக்காக நீ ஒரே ஒரு வேலை செய்வீயா?"

"என்ன வேலை?"

"இந்த சாரீயை மாத்திட்டு அன்னைக்கு ஒரு ரெட் சாரீ கட்டி இருந்தீயே, அதை கட்டிட்டு வாயேன்..."

அவளுக்கு எதுவோ புரிந்தது... எதுவோ புரியவில்லை...

"அது..."

"ப்ளீஸ்டா செல்லம்..."

"ம்ம்ம்..."

"சிக்ஸ் தர்ட்டி ஷார்ப் சரியா?"

"ம்ம்ம்..."

பிரியா அறையினுள் ச

...
This story is now available on Chillzee KiMo.
...

த்து போயிருந்த பிரியா பதில் சொல்லாமல் நின்றாள்...

"மௌனம் சம்மதம்... சோ என் செல்லம் என் அஃபன்சை அக்ஸப்ட் செய்தாச்சு... அப்புறம்..."

அவள் மிரண்ட விழிகளுடன் அவனை பார்த்தாள்...

"என்ன அழகு கண்ணு உனக்கு...."

"..."

"அப்படியே கடிச்சு சாப்பிடலாம் போல இருக்கு..."

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.