(Reading time: 48 - 95 minutes)

 

ரு ஆட்டோவை நிறுத்தி ஏறியவர்கள் இறங்கியது ஒரு கூட்டுறவு வங்கி வாயிலில். அடுத்த முக்கால் மணி நேரத்தில் பிரியா அணிந்திருந்த ஆறு தங்க வளையல்கள் அந்த வங்கியினுள் இருக்க, இவர்களின் கையில் இரண்டு லட்சம் ரூபாய் இருந்தது.

"கிளினிக் பக்கத்திலேயே நான் அக்கவுன்ட் வச்சிருக்க கவர்ன்மென்ட் பாங்க் இருந்துதே. நீ சொல்லி இருந்தா அங்கேயே நகையை வச்சிருக்கலாம்...." என்றார் கணபதி.

"இல்லைப்பா, அங்கே வட்டி பதினாலரை பர்சன்ட். இங்கே இந்த பாங்க்ல மட்டும் தான் பன்னிரண்டரை பர்சன்ட்.... தேவை இல்லாமல் எதுக்கு அதிக வட்டி கட்டனும்... சீக்கிரம் எடுத்திடலாம்..." என்று பொறுமையாக விளக்கினாள் பிரியா.

கணபதி மருமகளை பெருமை பொங்க பார்த்தார்.

அதன் பின் அனைத்தும்

...
This story is now available on Chillzee KiMo.
...

கவனித்தவள்,

"பிரியா டைரி போல ஒரு பிரவுன் கலர் புக் வச்சிருக்காங்க... அதில என்ன எழுதுவாங்கன்னு எனக்கு தெரியாது... ஆனால் நிறைய நாள் அதில ரொம்ப நேரம் எழுதுறதை பார்த்திருக்கேன்... முயற்சி செய்து பாருங்க அதில உங்களுக்கு வேண்டிய விஷயம் கிடைச்சா கிடைக்கலாம்."

"ரொம்ப தேங்க்ஸ் மேடம்!"

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.