(Reading time: 48 - 95 minutes)

"புரிய வேண்டாம்... அப்போ தான் இன்ட்ரஸ்ட்டிங்கா இருக்கும்..." என்றபடி மனைவியை அணைத்துக் கொண்டான்...

கைகள் தானாக கணவனை சுற்றி அணைக்க, வாய் மட்டும்,

"விடுங்க... ப்ளீஸ்... ஆபிஸ் கிளம்புங்க... என்றது.

"என்னை அசையாத மாதிரி கட்டிபிடிச்சிட்டு பேசுறதை பாரு... ராட்சசி..."

"போடா லூசு!"

"யாரு நானா லூசு, உன்னை...."

அவனின் தண்டனையை சந்தோஷமாக ஏற்றுக் கொண்டாள் அவள்.

வீட்டின் கிரகபிரவேசத்திற்காக மேடிட்ட வயிற்றுடன் பம்பரமாக சுழன்றுக் கொண்டிருந்தாள் பிரியா.

ராஜம் வந்திருந்த விருந்தாளிகளை கவனிப்பதுடன், மருமகளையும் அவ்வப்போது கவனித்துக் கொண்டாள்.

...
This story is now available on Chillzee KiMo.
...

"ஹேய் ஆர்த்தி, அவர் எவ்வளவு ஜென்டில்மேனா பேசுறார், நீ என்ன சும்மா நிக்குற?"

விக்கிராந்த் பிரதாப்பின் குரல் கேட்டு அதிர்ச்சியோடு பார்க்க, ஆர்த்தி சலனமில்லாமல் இருந்தாள்.

பிரதாப்பின் அருகில் குமார், வசந்தியும் கூட இருப்பதை பார்த்து விக்கிராந்திற்கு மேலும் சங்கடமாக இருந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.