(Reading time: 48 - 95 minutes)

 

"சாரி அ...."

அவன் பேசி முடிக்கும் முன்,

"சும்மா சாரியை வேஸ்ட் செய்யாதீங்க விக்கிராந்த்... நான் அன்னைக்கே என்ன சொன்னேன் மெதுவா யோசிச்சு முடிவெடுங்கன்னு சொன்னேன்... லக்கிலி இரண்டு பேரும் கல்யாணம் செய்துக்குற முன்னாடியாவது ஒழுங்கா யோசிச்சீங்க... பிரியா தான் உனக்கு ஏத்த ஜோடி... பிரதாப் தான் எங்க வீட்டு வாலுக்கு ஏத்த ஜோடி... கல்யாணம் ஆன போதே இதெல்லாம் தெளிவாகிடுச்சு... இனிமேல் யாருக்கும் மனசில சின்ன சஞ்சலம் கூட இருக்க கூடாது..."

"சஞ்சலமா, மிஸ்டர் விக்கிராந்த், ஆர்த்திக்கு மட்டும் இல்லை, எனக்கும் நல்ல பிரெண்ட்..." என்றான் பிரதாப் வாயெல்லாம் பல்லாக.

கணவனின் அருகாமையில் மனம் தெளிந்திருந்த ஆர்த்தியும்,

"யெஸ்! விக்கி நீங்க

...
This story is now available on Chillzee KiMo.
...

ரு அசைவும் இல்லை...

"ப்ச்..."

கணவனின் முகத்தில் ஏமாற்றத்தை கண்டவள்,

"இருங்க இதை ட்ரை செய்வோம்..." என்றாள்.

பின் குரலை கொஞ்சம் உயர்த்தி,

"விக்ஸ் உங்களுக்கு கொஞ்சம் கூட பொறுப்பே கிடையாது... ஏன் இப்படி இருக்கீங்க?"

இப்போது மீண்டும் அசைவு தெரிந்தது!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.