(Reading time: 48 - 95 minutes)

 

"ன்னம்மா கேள்வி இது? உங்களுக்காக எப்போதும் என் கிட்ட நேரம் இருக்கும் சொல்லுங்க"

"வர்ஷா ஒரு கிளினிக் தொடங்க ஆசை படுறா"

"ஹாஸ்பிட்டலும் போய் கிளினிக்கும் பார்த்துக்குறது கஷ்டமில்லையா? மேனேஜ் செய்ய முடியுமா?"

"இரண்டு பேர் சேர்ந்து ப்ராக்டிஸ் செய்யலாம்னு இருக்காங்க... அவ ரொம்ப ஆசை படுறா..."

"அப்புறம் என்ன? வர்ஷாவே ஓகே சொல்லும் போது, நாம ஏன் தடுக்கனும்...."

"ஒரு கிளினிக் விலைக்கு வருது மொத்தமா பத்து லட்சம் கிட்ட ஆகும்..."

ராஜம் பேச்சில் தோன்றி இருந்த தயக்கத்திற்கு காரணம் புரியாமல்,

"அதனால என்னம்மா, வர்ஷா ஆசை படும் போது பணத்தை பத்தி ஏன் யோசிக்கனும். சரின்னு சொல்லுங்க...."

"மொத்தமா கையில இருந்து

...
This story is now available on Chillzee KiMo.
...

்த பிரியா, கணபதியிடம்,

"அப்பா, நீங்க என் கூட வாங்களேன்..." என்றாள்.

"எங்கேம்மா?"

"சொல்றேன் வாங்க..." என்று கணபதியிடம் சொன்னவள், ராஜமிடம்,

"அம்மா, அவர் வந்தா எனக்கு கால் செய்ங்க, நாங்க இப்போ வந்திருவோம்..." என்றபடி அவளின் பதிலுக்காகவும் காத்திருக்காமல் நடந்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.