(Reading time: 48 - 95 minutes)

 

"நிறைய வேலை இருக்கு வர்ஷா. இங்கே விக்கி இருக்கான், பிரியா இருக்கா, அப்புறம் என்ன? உன் கான்வகேஷன் பத்தி விபரம் தெரிஞ்சா சொல்றேன் நீயும் மதுரைக்கு வா..."

"அப்படி என்ன திடீர்னு வேலை?"

"அதெல்லாம் அப்படி தான்... என்ன விக்கி டிக்கட் கிடைக்குமா?"

"நிஜமாவா அம்மா கேக்குறீங்க?"

"ஏன்ப்பா விக்கி? உங்க அம்மா மனசு மாறும் முன் சீக்கிரம் இரண்டு டிக்கட் புக் செய்."

"என் மனசெல்லாம் அவ்வளவு சீக்கிரம் மாறாது..."

"அப்படியா? கல்யாணம் முடிஞ்ச உடனேயே மதுரை போகலாம்னு சொன்னேன். பதினஞ்சு நாள் இருந்துட்டு தான் போவேன்னு சொன்னீயா இல்லையா?"

"சொன்னேன்... இப்போ வேற வேலை இருக்கு..." என்றாள் ராஜம் மகனை பார்த்தபடி.

"தேங்க்ஸ்

...
This story is now available on Chillzee KiMo.
...

கையை பிடித்து நிறுத்தினான்...

"மீசையை பத்தி நீ ஒன்னும் சொல்லவே இல்லையே?"

அவள் முகத்தில் அலைந்துக் கொண்டிருந்த அவனின் கண்களை பார்க்க திணறியபடி,

"நல்லாருக்கு... ஆனால் ஏன்..." என்றாள் அவள்.

"என் செல்லத்துக்கு பிடிக்குமே, அதுக்கு தான்..."

"கையை விடுங்க..."

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.