Page 1 of 3
04. சிந்தை மயங்குதடி உன்னாலே - ராசு
டியூசனுக்கு பிள்ளைகள் வந்திருந்தனர். ராஜேந்திரன் இங்கு வர ஆரம்பித்த புதிதில் மதுமதி என்ன செய்வது என்று தயங்கியபோது
“நீ வழக்கமாக செய்யற எதையும் எனக்காக மாற்ற வேண்டாம்மா. உன் கூடவேவா நான் பேசிக்கிட்டிருக்க போறேன்? தயங்காமல் நீ வேலையைப் பாரம்மா” என்றிருந்தார் ராஜேந்திரன்.
மதுமதியிடம் படிக்க வரும் பிள்ளைகள் யாவரும் விவசாய கூலி
...
This story is now available on Chillzee KiMo.
...
்ன கிக்கோ போ!” என்று முணுமுணுத்தாள்.
நாகரிகம் கருதி தந்தை எதைப்பற்றியும் கேட்கவில்லை.