(Reading time: 42 - 84 minutes)

னனம் அது நிகழ்வதற்குள் எத்தனை முறை மரணிக்கிறாள் தாய் ..மரண வலியல்லவா அது ..? சில தாய்மார்கள்  மரணித்தும் கூட இருக்கின்றனரே ...அந்த வலியை புரிந்து கொண்டான் ஆதி ..

தன் பாதி….. தாயான விதம் அவனை வெகுவாக பாதித்து தான் இருந்தது ... உயிரின்  மதிப்பு தெரிந்து இருந்தது… இப்போது கூட சரணின் தாயை நினைத்து வருந்தினான் ஆதி ...சரண் தற்கொலை செய்து அந்த வலிக்கு அர்த்தம் இல்லாமல் செய்து விட்டானே என 

சங்கரும் ஆதியிடம் பேச முயற்சி செய்ய வில்லை எப்படி அவன் முகத்தில் விழிப்பது? அவன் கூற முயற்சி செய்த எதையும் தான் கேட்க முன் வரவில்லையே!....அவனை பற்றி முழுமையாக அறிந்திருந்தும் அவன் மீது என்னவெல்லாமோ பழி சுமத்தினேனே ........?

தான் புரிந்து கொண்டிருந்தால் தன் மான

...
This story is now available on Chillzee KiMo.
...

ி ஆட்டம் கூட அசந்து தான் போனது ....ஆயிரம் துயரங்கள் நாம் கண்ட போதும் நம்மை நம்பி இருக்கும் குடும்பங்களை கைவிட்டு விட கூடாது என்று வரும் அவன் பிஸ்னஸ் பரம்பரை ரத்தம் அவனுள் பாயும் போது அவன் இவ்வாறு இருப்பதில் அவனுக்கு யாதொரு ஆச்சரியமும் இல்லை ஆனால் மற்றவர் ஆச்சர்யம் அடைந்தனர் ...தாத்தா உட்பட,….

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.