உன்ன பொறுத்த வரைக்கும், நீ என் தாத்தாவுக்காக என்னோட மனைவியா நடிக்க வந்தவ
அவள் முறைக்க .............
சரி...........சரி .......... நம்மள பொருத்தவரைக்கும் ஓகே வா .....உன்ன பழிவாங்கி, உன்ன ஏமாத்தி, உன்ன கர்ப்பமாக்கி, குழந்தை பெத்துக்க வெச்சி .........
ஆதி ...........நான் .......
ப்ளீஸ் மனோ நான் முடிச்சிடுறேன் ......இன்னும் எல்லா அயோக்கியத்தனமும் நான் பண்ணிட்டேன்...இப்போ எல்லாமே முடிஞ்சிபோச்சு, எல்லாருக்கும் எல்லாம் தெரிஞ்சுபோச்சு .....................நாளைக்கே நீ நம்ம ..........சாரி உன்னோட குழந்தைய தூக்கிகிட்டு சங்கர் கூட போயிடலாம் அவன் உன்ன, உன்னோட குழந்தைய நல்லா பாத்துப்பான் ...........எந்த சந்தேகமும் வேணாம், ஆனா என்னிக்காவது ஒர
...
This story is now available on Chillzee KiMo.
...
ர்களை கண்ட விஜயும் அங்கே வர ..எப்படி இருக்கீங்க மேடம்...? உங்களுக்கு ஆக்சிடன்ட் ஆயிடுச்சுன்னு கேட்ட உடனே ஆதி .. என்று விஜய் பேச வர
விஜய் ப்ரொடக்ஷன் யூனிட்டுக்கு போலாமா ...? மனோ நீ இங்கயே இருக்கியா இல்லனா .......... என்று ஆதி கேட்க
நான் இங்கயே வெய்ட் பண்றேன் . என்றாள் மனோகரி..