(Reading time: 42 - 84 minutes)

ங்கள ........... என்றபடி மீண்டும் தலையணை தாக்குதலை அவள் தொடங்க நினைக்க

ப்ளீஸ் டா நான் ஊட்டி விடுறேன் நீ சாப்பிடு ........... நிஜமாவே ரொம்ப பசிக்குது சம்சாரம் ....என்று அவன் சொல்ல அதில் அவள் உருகித்தான் போனாள்...அவள் மேல்  அதிகபடியான பாசத்தில் இருக்கும் நேரம் மட்டுமே அவனிடம் இருந்து வெளிவரும் வார்த்தை அது....

..ம் நீங்களும் சாப்பிடுங்க ......அவள் அவனுக்கு ஊட்டிவிட்டாள்...

சாரி உமா நான்… என்று அவன் பேச்சை தொடங்க

ப்ளீஸ் சங்கர் நடந்து முடிஞ்ச எதை பத்தியும் பேச வேணாம்...நல்ல படியா எல்லாம் முடிஞ்சிருக்கு அதோட விட்டுடலாம் திரும்ப அத பத்தி பேசி ...வேணாம் சங்கர் அவங்கவங்க நியாயம் அவங்கவங்களுக்கு விட்டுடலாமே ..

உமா சொல்வதும் சரி என

...
This story is now available on Chillzee KiMo.
...

ு .

மனோ ........உன்கிட்ட  கொஞ்சம் பேசணும் ............நம்ம டீல் செட்டில்மேன்ட்ஸ் பத்தி .......

ஆ ....ஆதி ...........?

ப்ளீஸ் மனோ இந்த தடவையாவது என்னை  முழுசா பேச விடு .....நான் முடிக்குற வரைக்கும் எதுவும் பேசக்கூடாது புரியுதா ........? என்றான் அவன்

ம் .........

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.