(Reading time: 42 - 84 minutes)

தான் மீளா துயருக்கு ஆட்படுத்தபட்டபோது  பிஸ்னசில் கவனம் செலுத்தி தான் தன் துயரை மறைத்து கொண்டார் ரவி  அப்போது அவருக்கு அதில் ஆச்சர்யம் ஏதும் இல்லை ஆனால் இப்போது தன் பேரனை கண்டு அதிசயத்து நின்றார் அவர் .....

ஆதியை காணும் போதெல்லாம் தன் அண்ணன் பேரன் என்ற நினைவே எழவில்லை ரவிக்கு தான் ஜெயாவை மணமுடித்து ஒரு மகனை பெற்று அவனுக்கு பிறந்தவன் ஆதி என்று தான் நினைக்க தோன்றுகிறது ரவிக்கு அது தன்னை போலவே அனைத்திலும் அவன் இருப்பதாலா ..? இந்த அதிசயத்திற்கு இதுவரை அவர் விடை கண்டதில்லை ....

ஆதி அவளைக் கண்டும் காணாது சென்றுவிட்டான். மனோவிற்கு வலித்தது ........

அவனை கண்டவுடன் கட்டி அணைத்து தன் காதலை வெளிபடுத்த நினைத்தாள் மனோகரி ஆனால் ஆதியின் தோற்றம்…? பெயருக்

...
This story is now available on Chillzee KiMo.
...

......, முத்து அப்பா........, நைட்  டிபன் ரெடி ஆகலியா...? டைனிங்  டேபிள்ல எதுவும் இல்ல   .......மனோ சாப்பிட்டு டாப்லேட் போடனுமே...?. என்றபடி வந்தாள் உமா

இல்ல உமா அம்மா,  ஜெயா அம்மா  தான் யாரும் இன்னிக்கு டைனிங்  ஹாலுக்கு சாப்பிட வரமாட்டாங்கன்னு சொன்னாங்க.........

ஏன் ........?

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.