(Reading time: 42 - 84 minutes)

ருக்கலாம் மா ஆனா அப்போ நடந்தது தான உண்மையான முதல் கல்யாணம் ஆதி அப்போதான இந்த பொண்ணு கழுத்துல தாலி கட்டினது ..பரிகாரம் செஞ்சு பண்ணதால தான் இந்த பொண்ணு இன்னும் உயிரோட இருக்கா ..அவன் சந்நிதானத்துல நடந்ததால தான் உயிர் பலி ஆகலைமா  என்றார்

மனசுல தேவையில்லாத குழபத்த விட்டுட்டு நடக்க வேண்டியதை பாருங்க ..இவளுக்கு தீர்க்க சுமங்கலி யோகம் இருக்கு ...புண்ணிய ஸ்தானம் நல்லா இருக்கு நிறையா புண்ணிய காரியங்கள் இவளால செய்யப்பட கூடிய யோகம் இருக்குன்னு இவ கட்டம் சொல்லுது ..இனிமே இவங்க ரெண்டு பேருக்கும் எந்த பிரச்சனையும் வராது என்று அவர் சொல்ல

ஹேய் சிக் எந்த பிரச்சனையும் இனி வராதுன்னு தான் நமக்கே தெரியுமே  அத எதுக்கு இவர் இப்ப சொல்றாரு..? என்றான்

ஷ்ஷ் சும்மா

...
This story is now available on Chillzee KiMo.
...

lign: left;">Episode # 27

Episode # 29

{kunena_discuss:930}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.