ஐ லவ் யு ஆதி என்றாள் அவள்
என் மேல இருந்த கோவம் வெறுப்பு எல்லாம் போச்சாடி உனக்கு என்று கேட்க
ம்கும் ம் ம் ஐ லவ் யு ஆதி என்றாள் அவள்
என்னை மன்னிச்சு நீ ஏத்து கிட்டியா மனோ என்று மீண்டும் கேட்க அதில் அத்தனை தவிப்பு இருந்தது
ஆதி ......என்று அழுத்தி அவன் பெயரை உச்சரித்து ஐ லவ் யு என்று அவள் சொல்ல அவளை இறுக்கி அணைத்தான் ஆதி ...
உன் முதுக துளைச்சு வெளியேற இன்னும் கொஞ்சம் இறுக்கு என்னவனே ....என்று அவன் காதில் இவள் கிசு கிசுக்க
அவளை அணைப்பில் இருந்து விடுவித்த அவனோ
உடம்பு மண்ணில் புதையுற வரையிலும் உடன் வர கூடுமோ என்று கேட்க
உசிர் என்னோட இரு
...
This story is now available on Chillzee KiMo.
...
ம் , பொண்டாட்டி காலையும் பிடிக்கிற ஆம்பளையோட கெத்தும் திமிரும் என்னிக்குமே ஸ்ட்ராங் ஆ தான்டி இருக்கும் ....என்று அவன் சொல்ல
சட்டென அவனை தன்னோடு இழுத்து அணைத்த அவள் இது தான்டா கொரில்லா எல்லா பொண்ணுங்களையும் உன் பின்னாடி சுத்த வைக்கிது என்று சொல்ல .....